யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: 2-ம் நாள் ஆட்ட விடியோ வெளியீடு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

News image
படம்: டிவிட்டர் | பிசிசிஐ
Updated On :13 ஜூன் 2021, 7:12 am

DIN


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கான இந்திய அணியின் பயிற்சி ஆட்டத்தின் 2-ம் நாள் ஆட்டநேர விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்காக இந்திய அணி சௌதாம்ப்டனில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு அங்கமாக இந்திய அணியே விராட் கோலி தலைமையிலும் கேஎல் ராகுல் தலைமையிலும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதன் 2-ம் நாள் ஆட்டத்தில் ஷுப்மன் கில் சிறப்பான தொடக்கம் தந்து 135 பந்துகளில் 85 ரன் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் அதிரடி காட்டி 94 பந்துகளில் 121 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் இஷாந்த் சர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.