ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை வங்கதேச அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (ஆக. 13) ஆசிய கோப்பைக்கான வீரர்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதில் ஷகிப் அல் ஹசன் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை வங்கதேச அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. அக்டோபரில் டி20 உலக கோப்பை தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பைக்கான வங்கதேச வீரர்கள்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), பிஜோய், முஷ்பிகூர் ரஹிம், அபிப் ஹூசைன், முசாதீக் ஹூசைன் சைகட், மொகமதுல்லா, மகதி ஹாசன், சைப்புதீன், ஹாசன் முகமத், முஷ்தபிசூர் ரஹ்மான், நசும் நிஹமத், ஷபிர் ரஹ்மான், மெகதி ஹாசன், மிர்சா, நூரூல் ஹாசன், டஷ்கின் அகமது, எபோட் ஹூசைன், பர்வேஷ் ஹூசைன் எமோன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோகன்லாலின் திரிஷ்யம் - 3 படத்தின் மேக்கிங் விடியோ!

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



