இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தி வரும் சிராஜ்!

28 வயது சிராஜ் 2017 முதல் இந்திய அணிக்காக 15 டெஸ்டுகள், 18 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

Published On :

28 வயது சிராஜ் 2017 முதல் இந்திய அணிக்காக 15 டெஸ்டுகள், 18 ஒருநாள், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

2022 முதல் இந்திய ஒருநாள் அணியின் முக்கியப் பந்துவீச்சாளராக முன்னேற்றம் அடைந்துள்ளார். 2022-லிருந்து பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராகவும் உள்ளார். 

2022-ல் 15 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகள் எடுத்தார். 2022 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் - சிராஜ். இதனால் 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் சிராஜின் இடம் உறுதியாகிவிட்டது என்றே கூறலாம்.

ஒருநாள்: 2022 முதல் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்கள்

சிராஜ் - 29
சஹால் - 22
ஷர்துல் தாக்குர் - 22
பிரசித் கிருஷ்ணா - 19
குல்தீப் யாதவ் - 15

Related Article

அடிப்படை உரிமை என்பது அரசியல் அல்ல: ரஷித் கானுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா விளக்கம்

ஆஸி. கிரிக்கெட்டில் நிலவும் நிறப் பாகுபாடு: பிரபல வீரர் வேதனை

ஐபிஎல் போட்டி ஜியோ சினிமா ஓடிடியில் இலவச ஒளிபரப்பு?

2019 உலகக் கோப்பை அரையிறுதியில் ஓய்வுக்குத் திட்டமிட்டிருந்த தோனி!

அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வது எப்படி?: புதிய திட்டத்துடன் பிரபல ஆஸி. வீரர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.