கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

புதிய உலக சாதனையை நிகழ்த்துவாரா ஹசரங்கா? 

ஒருநாள் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா புதிய சாதனையை நிகழ்த்துவாரா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

படம் : ட்விட்டர் | ஹசரங்கா

Published On :

இந்தியாவில் வரும் அக்டோபா் 5 முதல் நவம்பா் 19-ஆம் தேதி வரை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. 

இதற்கு தேர்வாக இரண்டு அணிகளுக்கு உண்டான 8 அணிகள் பங்கேற்றுவரும் தகுதி சுற்றுப் போட்டி ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையை சேர்ந்த வனிந்து ஹசரங்கா தொடர்ந்து 3 போட்டிகளில் தலா 5 (5/79, 6/42, 5/13) விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தொடர்ந்து மொத்தம் 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

எந்த ஸ்பின்னரும் இதற்குமுன் இந்த சாதனையை நிகழ்த்தியதில்லை. ஆனால் பாகிஸ்தான் ஜாம்பவான் வாக்கர் யூனிஸ் (5/11, 5/16, 5/52) இதை முன்னமே நிகழ்த்தியுள்ளார். 

இன்று நடைபெற்றுவரும் ஸ்காட்லாந்திற்கு  எதிரான போட்டியில் மிண்டும் 5 விக்கெட்டுகளை எடுத்தால் ஹசரங்கா புதிய உலக சாதனையை நிகழ்த்துவார். 

இலங்கை 50 ஓவர் முடிவில் 245க்கு ஆல் அவுட் ஆனது. தற்போது ஸ்காட்லாந்து விளையாடி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.