இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஆர்சிபி பேட்டிங்: டு பிளெஸ்ஸி கேப்டன்- அணியில் 2 மாற்றங்கள்! 

லக்னௌ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

News image
Updated On :1 மே 2023, 1:51 pm

DIN

புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கும் லக்னௌ அணியுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளது. 

ஃபாப் டு பிளெஸ்ஸி மீண்டும் கேப்டனாக திரும்பியுள்ளார். அணியில் 2 மாற்றங்கள். ஹேசல்வுட், அனுஜ் ராவத். 

காயம் காரணமாக இதுவரை விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹேசல்வுட் ஆர்சிபி அணியில் இடம்பெற்றுள்ளார். ஷபாஸ் அஹமதுக்குப் பதிலாக அனுஜ் ராவத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

லக்னௌ அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக கிருஷ்ணப்பா கௌதம் விளையாட உள்ளார் என கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.