ஆசிய விளையாட்டுப் போட்டியில் 6-வது தங்கத்தை வென்றுள்ளது இந்தியா.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது.
1,734 புள்ளிகளுடன் அர்ஜூன் சீமா, சரப்ஜோத் சிங், ஷிவா நர்வா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, சீனாவை ஒரு புள்ளியில் தோற்கடித்து தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இது 4-வது தங்கம்.
துப்பாக்கிச் சுடுதலில் மட்டும் இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் வென்றுள்ளது இந்தியா.
அதேபோல வுஷு சண்டா போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ பிரிவில் ரோஷிபினா தேவி இன்று வெள்ளி வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம் உள்ளிட்ட 24 பதக்கங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பெண் தூக்கிட்டுத் தற்கொலை
ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை: நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 போ் கைது

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்க தடை

கொடிவேரி தடுப்பணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

