அர்ஜுனா விருது வென்ற இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அர்ஜுனா விருது பெற்ற முகமது ஷமிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய துணைக் கேப்டன் நியமனம்!
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு இது மிகவும் மறக்க முடியாத தருணம் எனப் பதிவிட்டு ஷமி அர்ஜுனா விருதினைப் பெறும் விடியோவினை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.
இந்திய அணியின் வீரர்களான விராட் கோலி, ஷிகர் தவான், யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் முகமது ஷமிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான விவிஎஸ் லக்ஷ்மன், யுவராஜ் சிங் மற்றும் முன்னாள் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் ஆகியோர் ஷமிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: தென்னாப்பிரிக்க ஆடுகளம் திருப்தியற்றது; ஐசிசி மதிப்பீடு!
அர்ஜுனா விருது விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப் பெரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெய்யில்!

தெலுங்கில் மட்டுமே 15 கோடி பார்வைகள், 16 லட்சம் லைக்குகள் பெற்ற நானியின் பாடல்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



