வங்கதேச டி20 தொடருக்கான இலங்கை அணியில் மாற்றம்!
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற மார்ச் 4 முதல் தொடங்கவுள்ள நிலையில், அண்மையில் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், டி20 தொடருக்கான இலங்கை அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவித்திருப்பதாவது: உடல்நலம் சரியில்லாத காரணத்தால் குசால் ஜனித் பெரேரா வங்கதேசம் செல்லும் இலங்கை அணியுடன் செல்லவில்லை. அவருக்குப் பதிலாக அணியில் நிரோஷன் டிக்வெல்லா சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...