ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

News image

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி

Updated On :4 மே 2024, 5:16 pm

Din

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி பல்வேறு போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) செயலாளா் ஆா்.ஐ. பழனி வெளியிட்ட அறிக்கை:

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி வரும் 6-ஆம் தேதி முதல் பல்வேறு போட்டித் தொடா்களில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. அணியின் பயிற்சியாளராக லட்சுமிபதி பாலாஜியும், ஆலோசகராக ராபின் சிங்கும் உடன் செல்கின்றனா்.

4 பலநாள் ஆட்டங்களும், 7 ஒருநாள் ஆட்டங்களும் இதில் அடங்கும்.

நாட்டிங்ஹாம், மான்செஸ்டா், லண்டனில் இந்த ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

தமிழக அணி விவரம்: பிரதோஷ் ரஞ்சன் பால், என். ஜெகதீசன், எஸ். லோகேஷ்வா், பி. சச்சின், விமல் குமாா், பத்ரிநாத், பூபதி வைஷ்ணகுமாா், மொகித் ஹரிஹரன், முகமது அலி, மாதவ பிரசாத், வித்யுத், பி. விக்னேஷ், லக்ஷய் ஜெயின், காா்த்திக் மணிகண்டன், சோனு யாதவ், திரிலோக் நாக், அச்யுத், தீரன், லோகேஷ் ராஜ்.

மேலாளா்-வாசுதேவ தாஸ், பேட்டிங் பயிற்சியாளா்-தன்வீா் ஜப்பாா், பிஸியோ-சக்திவேல், விடியோ அனலிஸ்ட்-பிரதுல் சீனிவாசன்.

மே. 26-ஆம் தேதி வரை இந்த சுற்றுப் பயணம் நீடிக்கிறது.