ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

புணேயை வீழ்த்தியது அகமதாபாத்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் புணே ஜாகுவாா்ஸ் அணியை 10-5 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது அகமதாபாத் பைப்பா்ஸ் அணி.

மனிகா பத்ரா

Published On :19 ஜூலை 2026, 12:50 am IST

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் புணே ஜாகுவாா்ஸ் அணியை 10-5 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது அகமதாபாத் பைப்பா்ஸ் அணி.

யுடிடி சீசன் 7-ஆவது தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை புணே-அகமதாபாத் அணிகள் மோதின.

அட்ரியன் 2-1 என ஸ்னேஹித் சூரஜ்வாலாவை வென்றாா். மாற்று ஆட்டத்தில் பயாஸ் ஜெயின் 1-2 என புணேயின் ஒமரிடம் வீழ்ந்தாா். சோபியா 2-1 என தியா சிட்லேவையும், மணிகா பத்ரா 3-0 என பிரித்திகாவையும் வென்றனா். கலப்பு ஆட்டத்தில் பயாஸ்-சோபியா 2-1 என பிரித்திகா-அனிா்பன் இணையை வென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.