முகப்பு விளையாட்டு டி20 உலகக் கோப்பை
டி20 உலகக் கோப்பை: அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்
By DIN | Published On : 09th November 2021 02:18 PM | Last Updated : 09th November 2021 02:18 PM | அ+அ அ- |

பட்லர்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சூப்பர் 12 சுற்று முடிவடைந்துள்ளது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் எடுத்த வீரர்கள்
டி20 உலகக் கோப்பை 2021: அதிக சிக்ஸர்கள்
பட்லர் (இங்கிலாந்து) - 13
டேவிட் வீஸ் (நமீபியா) - 11
மார்க்ரம் (தெ.ஆ.) - 9
அசலங்கா (இலங்கை) - 9
டி20 உலகக் கோப்பை 2021: அதிக ரன்கள்
பெயர் | ஆட்டம் | ரன்கள் | சதம்/ அரை சதங்கள் | ஸ்டிரைக் ரேட் | சிக்ஸர் |
பாபர் ஆஸம் (பாகிஸ்தான்) |
5 | 264 | 0/4 | 128.15 | 5 |
ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) |
5 | 240 | 1/1 | 155.84 | 13 |
அசலங்கா (இலங்கை) | 6 | 231 | 0/2 | 147.13 | 9 |
டேவிட் வீஸ் (நமீபியா) | 8 | 227 | 0/1 | 127.52 | 11 |
நிஸ்ஸங்கா (இலங்கை) | 8 | 221 | 0/3 | 117.55 | 5 |