* தொகுதி பெயர் : செஞ்சி
* தொகுதி எண் : 70
* அறிமுகம் : விழுப்புரம் மாவட்டத்தில் மறுசீர மைக்கப்பட்ட தொகுதிகளில் செஞ்சியும் ஒன்று. இத்தொகுதிக்கு அருகே இருந்த மேல்மலையனூர் தொகுதியை கலைத்து செஞ்சி தொகுதியுடன் இணைத்தும், செஞ்சி தொகுதியில் இருந்த வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை புதிதாக உருவான மயிலம் தொகுதியுடனும் இணைத்துள்ளனர். ஆக, செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 60 கிராமங்கள், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 55 கிராமங்கள் சேர்ந்ததுதான் இப்போதைய புதிய செஞ்சி தொகுதி.
* எல்லை : கிழக்கே மயிலம், மேற்கில் கீழ்பென்னாத்தூர், வடக்கில் போளூர், தெற்கில் விக்கிரவாண்டி தொகுதிகள் இதன் எல்லைகளாகும்.
* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பேரூராட்சிகள் : 2
செஞ்சி பேரூராட்சி - 18 வார்டுகள்
அனந்தபுரம் பேரூராட்சி - 16 வார்டுகள்
மொத்த ஊராட்சிகள்: 115
செஞ்சி ஊராட்சி ஒன்றியம் (60): அத்தியூர், அணையேரி, ஆலம்பூண்டி, பரதன்தாங்கல், சின்னப்பொன்னம்பூண்டி, தேவதானம்பேட்டை, கெங்கவரம், இனாம்மாவட்டம்பாடி, ஜம்போதி, ஜெயங்கொண்டான், காரை, கவரை, கோணை, கொணலூர், காமகரம், கணக்கன்குப்பம், காட்டுசித்தாமூர், மாதப்பூண்டி, மழவந்தாங்கல், மணலபாடி, மாத்தூர் திருக்கை, மீனம்பூர், மேல்அருங்குணம், மேல்எடையாளம், மேல்பாம்பாம்பாடி, நாகலாம்பட்டு, நரசிங்கராயன்பேட்டை, நல்லாண்பிள்ளை பெற்றாள், வி.நயம்பாடி, ஒட்டம்பட்டு, ஒதியத்தூர், பாடிப்பள்ளம், பாக்கம், பாலப்பட்டு, பள்ளியம்பட்டு, பழவளம், பொன்னங்குப்பம், பொன்பத்தி, பெருங்காப்பூர், போத்துவாய், புதுப்பாளையம், புலிப்பட்டு, புத்தகரம், ரெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், சிங்கவரம், சிறுநாம்பூண்டி, சிட்டாம்பூண்டி, செம்மேடு, சே.பேட்டை, செத்தவரை, சோ.குப்பம், தடாகம், தாண்டவசமுத்திரம், தச்சம்பட்டு, தென்புதுப்பட்டு. திருவதிக்குன்னம், ஊரணித்தாங்கல், வரிக்கல், வேலந்தாங்கல்
மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் (55): அண்ணமங்கலம், அவலூர்பேட்டை, ஆத்திப்பட்டு, தேவனூர், தேவந்தவாடி, எதப்பட்டு, எய்யில், ஈயகுணம், கெங்கவரம், கூடுவாம்பூண்டி, கடலி, கடப்பனந்தல், கன்னலம், களத்தம்பட்டு, கப்பளாம்பாடி, கரடிகுப்பம், கொடுக்கன்குப்பம், கொடம்பாடி, கோயில்புரையூர், கோட்டப்பூண்டி, குந்தலம்பட்டு, மரக்கோணம், மானந்தல், மேல்அருங்குணம், மேல்மலையனூர், மேலச்சேரி, மேல்புதுப்பட்டு, மேல்நெமிலி, மேல்செவலாம்பாடி, மேல்வயலாமூர், நாராணமங்கலம், நொச்சலூர், பருதிபுரம், பறையம்பட்டு, பறையன்தாங்கல், பெருவளூர், பெரியநொளம்பை, சங்கிலிகுப்பம், சாத்தாம்பாடி, சாத்தனந்தல், சித்தேரி, செவலபுரை, சொக்கனந்தல், சிந்திப்பட்டு, சிறுதலைப்பூண்டி, தாயனூர், தாழங்குணம், தென்பாலை, தொரப்பாடி, துறிஞ்சம்பூண்டி, தேப்பிராம்பட்டு, வளத்தி, வடபாலை, வடவெட்டி, வடுகம்பூண்டி
* வாக்காளர்கள் :
ஆண்கள் : 1,06,184
பெண்கள்: 1,04,238
திருநங்கைகள்: 7
மொத்தம் : 2,10,429
* வாக்குச்சாவடிகள் :
மொத்தம் : 254
* தேர்தல் நடத்தும் அதிகாரி / தொடர்பு எண்:
எம்.ஆர்.ராசாத்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலர், 9443329630
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.