இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வைத்தியநாத சுவாமி கோவிலில் பசு சாணத்தில் திருநீறு தயாரிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் பசு சாணத்தால் தயாரிக்கப்பட்ட திருநீறு வழங்கப்படுகிறது.

News image
Updated On :22 மார்ச் 2015, 1:30 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் பசு சாணத்தால் தயாரிக்கப்பட்ட திருநீறு வழங்கப்படுகிறது.

கோவிலுக்குச் சொந்தமான இடத்தில் திருநீறு தயாரிப்பு நிலையம் உள்ளது. இங்கு பசுக்களின் சாணத்தினாலான திருநீறு தயாரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இப் பணியை சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி புலவர் செ.பாலகிருஷ்ணன் பொறுப்பேற்று நடத்துகிறார்.

முதல் தயாரிப்பை ஞாயிற்றுக்கிழமை கோவில் தக்கார் ராமராஜா மற்றும் ரகு பட்டர் ஆகியோரிடம், புலவர் பாலகிருஷ்ணன் ஒப்படைத்தார். இது விசேஷ பூஜைகளுக்குப் பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.