இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: மாணவர் வெளியேற்றம்

கடலூரிலுள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

கடலூரில் பிளஸ் 2 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மாணவர் வெளியேற்றப்பட்டார்.
 கடலூரிலுள்ள தனியார் பள்ளி தேர்வு மையத்தில் வெள்ளிக்கிழமை பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.
 இதில் பங்கேற்ற மாணவர் ஒருவர், விடைகளை துண்டுத் தாளில் எழுதி வைத்திருந்ததை அறைக் கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த மாணவர் தேர்வுக் கூடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முருகன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.