திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும்: மு.க. ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.









