கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

டிடிவி தினகரனை புகழ்ந்து பேசியதற்கு திமுக எதிர்ப்பு 

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சி எம்எல்ஏ குமரகுரு புகழ்ந்து பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2017, 5:51 am

தினமணி

அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சி எம்எல்ஏ குமரகுரு புகழ்ந்து பேசியதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

3 நாள் விடுமுறைக்குப் பின் தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் இன்று தொடங்கியது. அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. முன்னாள் உறுப்பினர்கள் மெய்யப்பன், பாலையா, விஸ்வநாதன், செல்லையாவுக்கு அப்போது இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சி எம்எல்ஏ குமரகுரு புகழ்ந்து பேசினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.