இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 31 அதிகாரிகள் நியமனம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :29 பிப்ரவரி 2020, 3:00 am

DIN

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க 31 அதிகாரிகளை நியமித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், பொதுத்தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க சிறப்பு ஏற்பாடாக 31 அதிகாரிகளை நியமித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் அறிவித்துள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை இயக்கங்களைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் ஆகியோர் இதில் அதிகாரிகளாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.