சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.37,680-க்கு விற்பனை

சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.4,710க்கு விற்பனையாகிறது.

News image
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.37,680க்கு விற்பனை
Updated On :27 ஜனவரி 2024, 5:42 pm

DIN


சென்னை: சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.37,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.4,710க்கு விற்பனையாகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கத்தின் விலை குறைந்தாலும், கடந்த சில வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.37,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து, ரூ.4,710 ஆக உள்ளது. 

அதுபோலவே, வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.66.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.66,700 ஆகவும் இருந்தது.

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,710

1 பவுன் தங்கம்............................... 37,680

1 கிராம் வெள்ளி............................. 66.70

1 கிலோ வெள்ளி............................. 66,700


வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,720

1 பவுன் தங்கம்...............................37,760

1 கிராம் வெள்ளி.............................67.20

1 கிலோ வெள்ளி.............................67,200
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.