பிப்.13-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.

பிப்.13-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
Updated On :11 பிப்ரவரி 2021, 8:59 am

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவைக் கூட்டம் பிப்ரவரி 13-ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...