கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தயாராகுங்கள் சென்னை மக்களே: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

இதுவரை பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்படாத நிலையில், சென்னையில் நாளை முதல் அந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

News image
சென்னையில் வெள்ளியன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிப்பு
Updated On :18 ஜூன் 2021, 8:10 am

DIN

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, இதுவரை பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்படாத நிலையில், சென்னையில் நாளை முதல் அந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.

இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னையில் 19.06.2021 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 01.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

இதையும் படிக்கலாமே.. போலி ‘ஆக்ஸி மீட்டா்’ செயலி மோசடி

பட்டாபிராம் பகுதி : ராஜிவ்காந்தி நகர், லட்சுமி நகர், பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுல்லைவாயில் பகுதி : லட்சுமிபுரம் கோனிமேடு, காந்திநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
மணலி புதுநகர் பகுதி: மணலி நியூ டவுன், கே.ஜி.எல் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்
மேலூர் பகுதி : பட்டமந்திரி, வள்ளுர், அத்திப்பட்டு.
அடையார் பெசன்ட் மற்றும் அடையார் சாஸ்திரி நகர் பகுதி: டி.எம்.எம். தெரு, அண்ணா காலனி, வண்னன்துரை, எம்.ஜி ரோடு, லட்சுமிபுரம்.
வேளச்சேரி மேற்கு மற்றும் மையப் பகுதி : 100 அடி சாலை, லட்சுமி நகர், எம்.ஜி.ஆர். நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.
வேளச்சேரி கிழக்கு பகுதி : டான்சி நகர், அண்ணா நகர், அண்ணா நகர் விரிவு, அன்னை இந்திரா நகர், VGP செல்வா நகர் மற்றும் விரிவு, பாலமுருகன் நகர், வீணஸ் காலனி.

இதையும் படிக்கலாமே.. சோனியாவுக்கு ஸ்டாலின் பரிசளித்த புத்தகம் எது?

ஐ.டி கோரிடர் பகுதி: ஈ.டி.எல். பகுதி, சோளிங்கநல்லூர் பகுதி, தரமணி பகுதி, துரைப்பாக்கம் பகுதி, எழில் நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

புழல் பகுதி : வள்ளுவர் நகர், பாரதிதாசன் நகர் மற்றும் சுற்றியுள்ளபகுதிகள்.

ஸ்டான்லி பகுதி : அம்பேத்கார் நகர், ஸ்டான்லி நகர், ஜெயராம் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

சைதாப்பேட்டை பகுதி; ரெங்கராஜாபுரம், தாமஸ் நகர், காக்கன்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதி : கெருகம்பாக்கம், போரூர், காரம்பாக்கம், மாங்காடு, குன்றத்துhர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

நீலாங்கரை பகுதி : ப்ளு பீச் ரோடு, சீ வியுவ் அவென்யூ, கேசுரினாடிரைவ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

இதையும் படிக்கலாமே.. ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சேமிப்புத் தொகை ரூ.20,706 கோடி

பாலவாக்கம் பகுதி : சின்ன நீலாங்கரிகுப்பம், ரங்கரெட்டிகார்டன், மேட்டு காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி : மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், டி.ஜி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கே கே நகர் பகுதி: அசோக் நகர், கே.கே நகர், வடபழனி, அழகிரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அம்பத்தூர் பகுதி; புளியம்பேடு, தேவிநகர், சூசைநகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.