திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளும் கையெழுத்திட உள்ளன.
திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தங்களது சிங்கம் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 173 ஆக இருக்கும்.
திமுக, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை:
திமுக 174
காங்கிரஸ் 25
மாா்க்சிஸ்ட் 6
இந்திய கம்யூனிஸ்ட் 6
மதிமுக 6
விசிக 6
முஸ்லிம் லீக் 3
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3
மனிதநேய மக்கள் கட்சி 2
தமிழக வாழ்வுரிமை கட்சி 1
ஆதி தமிழா் பேரவை 1
மக்கள் விடுதலை கட்சி 1
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கர்நாடகம்: கார் தீப்பிடித்ததில் முதியவர் பலி

டி20 உலகக் கோப்பை! கம்பீர், பும்ராவை பாராட்டிய தோனி!

கர்நாடகத்தில் சாத்தியமாகுமா "தலித்' முதல்வர் கனவு?

கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

