கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா? - துரைமுருகன் கண்டனம்
புதுச்சேரியில் கொல்லைப்புற வழியாக ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சிப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், புதுச்சேரி மக்களின் தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது என தெர










