தங்கம் விலை சவரனுக்கு ரூ. 144 குறைவு!
சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 குறைந்து ரூ. 36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 144 குறைந்து ரூ. 36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில வாரங்கள் முழுவதும் பெரும்பாலாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. எனினும் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தங்கத்தின் விலை சவரன் ரூ. 36,000 என்ற அளவில் குறைந்தது.
இன்று(சனிக்கிழமை) சென்னையில் ஒரு கிராம்(22 காரட்) தங்கம் ரூ.18 குறைந்து, ரூ.4,524-க்கு விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி 70 பைசா குறைந்து ரூ. 67.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,524
1 பவுன் தங்கம்...............................36,192
1 கிராம் வெள்ளி............................. 67.20
1 கிலோ வெள்ளி.............................67,200
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,512
1 பவுன் தங்கம்............................... 36,096
1 கிராம் வெள்ளி............................. 67.90
1 கிலோ வெள்ளி.............................67,900
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...