அண்ணா பிறந்தநாள்: இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவினர் மரியாதை
அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு ஓபிஎஸ் மரியாதை.









