சேலம் மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
சேலம் மாநகராட்சியில் பல ஆண்டு காலமாக ஒரே வார்டுகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களை மாறுதல் செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தொந்தரவு...

சேலம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.








