கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சீர்காழி அருகே மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அண்ணன் பெருமாள் கோவிலில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

News image
Updated On :3 ஆகஸ்ட் 2022, 9:00 am

DIN

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அண்ணன் பெருமாள் கோவிலில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். 

சீர்காழி அடுத்த அரசூரில் வாடகை கட்டத்தில் இயங்கி வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு தற்பொழுது புதிய கட்டடம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

Story image

இந்நிகழ்வில் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ஒன்றிய செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டனர், சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.