/

38 ஆயிரத்தை நெருங்கும் ஒரு சவரன் தங்கம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:26 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்து 38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

வியாழக்கிழமையான இன்று(பிப்.17) மாலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.616 உயர்ந்து, ரூ.37,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.77 உயர்ந்து, ரூ.4,740-க்கு விற்பனையாகின்றது.

வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயர்ந்து, ரூ.68.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து, ரூ.68,400 ஆகவும் உள்ளது. 

வியாழக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,740

1 சவரன் தங்கம்............................... 37,920

1 கிராம் வெள்ளி............................. 68.40

1 கிலோ வெள்ளி.............................68,400

புதன்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்............................. 4,740

1 சவரன் தங்கம்............................... 37,920

1 கிராம் வெள்ளி............................. 67.90

1 கிலோ வெள்ளி.............................67,900

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.