அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, 51 இடங்களில் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் அவருக்கு சொந்தமான 51 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் , அதிமுக திருவாருர் மாவட்ட ச் செயலர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ











