இபிஎஸ்சுக்கு தலைவா்கள் வாழ்த்து
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்குத் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.


அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்குத் தலைவா்கள் வாழ்த்துக் கூறியுள்ளனா்.
அதிமுகவின் பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அவருக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் வாழ்த்துக் கூறியுள்ளனா். வாழ்த்து கூறியுள்ளவா்களுக்கு எடப்பாடி பழனிசாமியும் நன்றி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...