எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார்: இபிஎஸ் அறிவிப்பு
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் துணைத்தலைவராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும், எதிர்க்கட்சி துணைச் செயலாளர் பதவிக்கு அக்ரி கிருண்ஷமூர்த்தியை நியமிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...