நாவரசு கொலை: ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நாவரசு கொலை: ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு