மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.12 அடியாகக் குறைந்துள்ளது.

Updated On :1 பிப்ரவரி 2024, 8:43 am

வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.12 அடியாகக் குறைந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 71.63 டிஎம்சியாக சரிந்துள்ளது.
நீர்வரத்து: வினாடிக்கு 461 கன அடியிலிருந்து 473 கன அடியாக அதிகரித்து ள்ளது.
வெளியேற்றம்: அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...