/

தங்கம் பவுன் ரூ.38,344

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.184 குறைந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :29 மார்ச் 2022, 6:47 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.184 குறைந்து, ரூ.38,344-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கம் ரூ.23 குறைந்து, ரூ.4,793-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.72.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.72,100 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,793

1 பவுன் தங்கம்............................... 38,344

1 கிராம் வெள்ளி............................. 72.10

1 கிலோ வெள்ளி.............................72,100

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,816

1 பவுன் தங்கம்............................... 38,528

1 கிராம் வெள்ளி............................. 72.70

1 கிலோ வெள்ளி.............................72,700

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.