விளையாட்டு வீராங்கனை பிரியா மரணம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்களும் நண்பர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விளையாட்டு வீராங்கனை பிரியா மரணம்; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்