
கடலூர்: கடலூர் எம்.புதூரில் வாண வேடிக்கை பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தில் 2 பேர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: மீண்டும் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா?
வெடிகள் வெடித்து வருவதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...