கறிக்கடைக்காரர் வீட்டில் 58 சவரன் நகை, கார், ரூ 2.36 லட்சம் திருட்டு: தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டிற்குள் புகுந்து 58 சவரன் தங்க நகைகள், ரூ.2.36 லட்சம் பணம், சொகுசு கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல் குறித்து, வாழப்பாடி போலீசார் தனிப்படை அமைத்து









