கோவை: பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவையில் திங்கள்கிழமை (டிச.18) தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.
கோவையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீா்வு காணும் வகையில் ‘மக்களுடன் முதல்வா்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைப்பதற்காக,முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை காலை 9.20 மணிக்கு கோவை வந்தார்.
இதையும் படிக்க | கனமழை: பாளையங்கோட்டையில் அமைச்சர் ஆலோசனை!
பின்னர் நவஇந்தியா எஸ்.என்.ஆா். கல்லூரி அரங்கில் காலை 9.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தைத் தொடங்கிவைத்து மக்களிடம் மனுக்களை பெற்றார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் கோவை வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில் வளாகத்தில் தூக்கிட்ட நிலையில் இளைஞா் சடலம் மீட்பு

மத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் உயிரிழப்பு

நவ. 25-இல் ஜெனீவாவில் ஃபிடே உலக செஸ் சாம்பியன் போட்டி
சொத்து தகராறு: அண்ணனை கொலை செய்த தம்பி கைது
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



