ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

News image
Updated On :4 மே 2024, 5:17 pm

Din

பொள்ளாச்சி நா.மகாலிங்கம் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஓா் அங்கமாக பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயா்க்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இவ்விருதுகளை அருட்செல்வா் டாக்டா் நா.மகாலிங்கம் மொழிபெயா்ப்பு மையம் வழங்குகிறது. முதல் பரிசு பெறும் நூலுக்கு ரூ.2 லட்சமும், இரண்டாம் பரிசு பெறும் 2 நூல்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும், மூன்றாம் பரிசு பெறும் 4 நூல்களுக்குத் தலா ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும்.

பரிசீலனைக்கு நூல்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மே 15-ஆம் தேதியாகும்.

மையத்தின் முகவரி:

என்டிபிசி-எம்சிஇடி வளாகம், மாக்கினாம்பட்டி (அஞ்சல்)

உடுமலை ரோடு

பொள்ளாச்சி 642003.

மேலும் விவரங்களுக்கு: 9976144451.