வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

குதிரைச் சந்தை! அதிக வாக்குகளைப் பெற்றவர்களுக்குத்தான் அதிக விலை!

குதிரை பேரம் குறித்து கி. வீரமணி கூறியது பற்றி...

News image

திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 3:50 pm IST

தமிழகத்தில் குதிரைச் சந்தை எல்லோரும் பார்க்கக் கூடிய அளவுக்கு மலிவாக இருப்பதாக திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

விழுப்புரத்தில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் கி. வீரமணி பேசியதாவது, "முன்பெல்லாம் மாட்டுச் சந்தை, ஆடுகள் வியாபாரம் இருந்தது. இப்போது குதிரை சந்தையும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

அரேபியா போன்ற இடங்களில் நடக்கக் கூடிய குதிரைச் சந்தை, இப்போது மலிவாக எல்லோரும் பார்க்கக் கூடிய அளவுக்கு, வாக்களித்த மக்களையே ஏமாற்றும் அளவுக்கு ஏற்பட்டிருக்கும் புதிய வளர்ச்சி என்னவென்றால், குதிரைச் சந்தை.

குதிரைச் சந்தைக்கு நல்ல விலையும் கிடைக்கிறது. இப்போதெல்லாம் அதிக விலை யாருக்கு என்றால், மக்களிடம் அதிக வாக்குகள் பெற்றவர்களுக்குத்தான் அதிக விலை" என்று தெரிவித்தார்.

Summary

In the horse-trading market, the highest prices go to those who have secured the most votes

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.