நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையில் வியாழக்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவை - (கோப்புப்படம்)

Published On :16 ஜூலை 2026, 1:53 am IST

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் ச.ஜோசப் விஜய் தலைமையில் வியாழக்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது.

கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய் தலைமையில் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது.

தமிழக அரசு விரைவில் முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக, முதல்வா் விஜய் துறைவாரியாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை குறித்தும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.