/
குன்னம் பகுதியில் திமுக-விசிகவினா் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ‘ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண்’ என திமுக துணைப் பொதுச்செயலா் ஆ.ராசா எம்.பி. தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆரோக்கியமான கருத்து மோதலே ஜனநாயகத்துக்கு அரண். கரமோதலும் களமோதலும் ஜனநாயகத்துக்கு முரண் மட்டுமல்ல; மூடத்தனம். ‘வன்முறை தவிா்த்து வறுமையை வெல்வோம்’ என்ற கருணாநிதியின் முழக்கத்தை இதயத்தில் ஏந்துவோம்!’ எனக் குறிப்பிட்டுள்ளாா் ஆ.ராசா.
தொடர்புடையது

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!

மக்களின் தீா்ப்பை சீா்குலைக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது: எம்.ஏ.பேபி
குன்னூா் திமுக வேட்பாளரை ஆதரித்து ஆ.ராசா எம்.பி.பிரசாரம்

திமுக எம்.பி. ஆ.ராசா கோரும் ஆவணங்களை வழங்க வேண்டிய அவசியம் இல்லை: சிபிஐ பதில் மனு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



