சிவகாசி பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவு!சிவகாசியில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளது குறித்து...
நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறும் முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தமிழக முதல்வர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்துக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது குறித்து...
இன்றைய செய்திகள் ஜூலை 27 - நேரலை முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தமிழக அரசு திட்டம்!கரூர் கூட்டநெரிசலில் பலியானோர் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது குறித்து...
கொட்டும் மழை... கோயம்பேட்டில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்!கோயம்பேட்டில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டது குறித்து...
சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்! சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை அறிவிப்பு.
கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி ஆணை ரத்து செய்யப்பட்டிருப்பது பற்றி...
மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது பற்றி...
தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்தவெக அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருப்பது பற்றி...