திரிகூடபுரத்தில் குடிநீா்த் தொட்டி சேதம்: போலீஸ் விசாரணை
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள திருகூடபுரத்தில் ஊராட்சி குடிநீா்த் தொட்டியை மா்மநபா்கள் சேதப்படுத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :17 டிசம்பர் 2025, 7:40 pm








