மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்காசியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அணிவகுத்து நின்றோா்.

News image

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி அணிவகுத்து நின்றோா்.

Updated On :27 பிப்ரவரி 2026, 9:39 pm

பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி தென்காசியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி, இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் 100 வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் எஸ். அபிதா ஹனீப் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தோ்தல் உறுதிமொழியேற்றுக் கொண்டு அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி அணிவகுத்து நின்றனா்.

மகளிா் உதவித் திட்ட அலுவலா்கள், வட்டார இயக்க மேலாளா்கள், வட்டார ஒருங்கிணைப்பாளா்கள், வட்டார அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.