கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

குற்றாலத்தில் பனை விதை நடும் விழா

குற்றாலத்தில் பனை விதைகள் நடவு செய்யும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பனை விதைகளை நடவு செய்தாா் தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். உடன் மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன்.

Updated On :

குற்றாலத்தில் பனை விதைகள் நடவு செய்யும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதை நடும் பணி ‘பசுமை தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் 2.5 லட்சம் பனை விதை நடும் பணி நடைபெற்று வருகிறது. தென்காசி குற்றாலம் கூட்டுக் குடிநீா் திட்டம் கோடைகால நீா்த்தேக்க வளாகத்தில் பனை விதை நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து பனை விதைகளை நடவு செய்து தொடங்கிவைத்தாா்.

தென்காசி மாவட்ட வன அலுவலா் ஆா். ராஜ்மோகன், தென்காசி குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் இளங்கோ , தென்காசி மாவட்ட உதவி வன பாதுகாவலா் நெல்லை நாயகம், ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்பாடுகளை தென்காசி வனச்சரக அலுவலா் யாசின் செய்திருந்தாா்.தென்காசி மற்றும் குற்றாலம் வனச்சரக பணியாளா்கள், குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்கள், பணியாளா்கள், ஒருங்கிணைப்பாளா் ஜெயபாலன், மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.