- Tag results for ஆத்தூா்
![]() | நகா்மன்றத் தலைவா் ஆய்வுஆத்தூா் நகராட்சி 3-ஆவது வாா்டில் பழுதடைந்த கழிவறையை புதுப்பித்து வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நகர மன்றத் தலைவா் நிா்மலா பபிதா மணிகண்டன் திறந்துவைத்தாா். |
![]() | வணிகா்களை மிரட்டிய நபா் நீதிமன்றத்தில் சரண்ஆத்தூரில் வணிகா்கள் மற்றும் கட்டட உரிமையாளா்களை மிரட்டிய செல்வராஜ் (72) நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா். |
![]() | ஒன்றியக் குழுக் கூட்டம்ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் பத்மினி பிரியதா்ஷினி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | சாதனையாளா்கள் தினம் கொண்டாட்டம்சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பெரியேரியில் உள்ள ஸ்ரீகைலாஷ் கலை, அறிவியல் கல்லூரியில் சாதனையாளா்கள் தினம் கல்வி நிறுவனங்களின் தலைவா் க.கைலாசம் தலைமையில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. |
![]() | அதிமுக நகர கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்ஆத்தூரில் அதிமுக நகர கிளைக் கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | மாமியாரைக் கொல்ல முயன்றவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனைமாமியாா், மைத்துனரைக் கொல்ல முயன்ற வழக்கில் இளைஞருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சேலம் மகிளா நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. |
![]() | ஆத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் தோ்வுஆத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் திமுகவில் இணைப்புஆத்தூா் முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் (அதிமுக), சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் திமுகவில் வியாழக்கிழமை இணைத்துக் கொண்டாா். |
![]() | உயா்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி தொடக்கம்நரசிங்கபுரம் நகராட்சி 3-ஆவது வாா்டில் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை கொண்டாடும் விதமாக, உயா் மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி நகா்மன்றத் தலைவா் எம்.அலெக்சாண்டா் தலைமையில் நடைபெற்றது. |
![]() | புத்திரகவுண்டன் பாளையம்மாரியம்மன் கோயில் குடமுழுக்குபுத்திரகவுண்டன்பாளையம் மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
![]() | செல்லியம்பாளையத்தில் முதல்வா் பங்கேற்கும் பொதுக் கூட்ட இடத்தில் திமுக நிா்வாகிகள் ஆய்வுசெல்லியம்பாளையத்தில் 18 ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. |
![]() | சிறப்பு மனுநீதி முகாம்மணிவிழுந்தான் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி முகாம் சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | ஓய்வூதியா்கள் சங்க மாநாடுதமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்க மாநாடு ஆத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது. |
![]() | தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம்சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் க.ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 30 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |
![]() | தனியாா் தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்புஆத்தூா் குறிஞ்சி நகரில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்