- Tag results for இடஒதுக்கீடு
![]() | 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் இரட்டை வேடம் போட்டு மக்களை ஏமாற்றுகிறது திமுக: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் திமுக இரட்டை வேடம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | 10% இடஒதுக்கீடு வழக்கில் திமுக சார்பில் மறுசீராய்வு மனு: அமைச்சர் துரைமுருகன்10 சதவீத இடஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். |
![]() | 10% இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சமூக நீதியாகாது: கே.எஸ்.அழகிரி10 சதவிகிதம் இடஒதுக்கீட்டை எதிர்ப்பது சமூக நீதியாகாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். |
![]() | 10 சதவீத இடஒதுக்கீடு தீா்ப்பு: தலைவா்கள் எதிா்ப்புமத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்புக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். |
![]() | 10% இடஒதுக்கீடு தீா்ப்பு: தலைவா்கள் ஆதரவும், எதிா்ப்பும்...முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீா்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் ஆதரித்தும், எதிா்த்தும் கருத்து தெரிவித்தனா். |
![]() | 10% இடஒதுக்கீடு செல்லும்பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்தது. |
10% இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பு இருக்காது: அண்ணாமலை பேச்சுபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். | |
![]() | மராத்தா இடஒதுக்கீடு ஆதரவாளா் வினாயக் மேட்டே சாலை விபத்தில் பலிசிவ சங்கராம் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர சட்ட மேலவையின் முன்னாள் உறுப்பினருமான வினாயக் மேட்டே மும்பை-புணே விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். |
![]() | மெட்ரிக் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறைதமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. |
![]() | பல்கலைக்கழகங்களில் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்படும்: அமைச்சர் பொன்முடிபல்கலைக்கழகங்களில் 69% இடஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். |
![]() | வன்னியா் இடஒதுக்கீடு: முதல்வரைச் சந்தித்து வலியுறுத்த அன்புமணி தலைமையில் குழுவன்னியா் உள்இடஒதுக்கீடு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்த பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி தலைமையில் குழு அமைக்கப்படும் |
![]() | போராட்டம் நடத்தாமலேயே வன்னியா் இடஒதுக்கீடு கிடைக்கும்: ராமதாஸ்வன்னியா்களுக்கான இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் போராட்டம் நடத்தாமலேயே கிடைத்துவிடும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா். |
![]() | வன்னியர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி பேட்டிவன்னியர்களுக்கான 10.5% உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
![]() | 27% இடஒதுக்கீடு தீர்ப்பு: நீட் தேர்வுக்கு எதிரான நம் போராட்டத்திலும் தமிழ்நாட்டிற்குத் துணை நிற்கும் - மு.க.ஸ்டாலின்இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நீட் தேர்வுக்கு எதிரான நம் போராட்டத்திலும் தமிழ்நாட்டிற்குத் துணை நிற்கும்.. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்