- Tag results for ஒப்புதல்
![]() | ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டம் இன்றுடன் காலாவதியாவதால் புதிய சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். |
![]() | விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்க ரூ.51,875 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. |
![]() | ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா: ஆளுநர் ஒப்புதல்ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை குறித்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். |
![]() | எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை விற்க பங்குதாரர்கள் ஒப்புதல்டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கிற்கு ட்விட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு முழுமையாக கையகப்படுத்துவதற்கு பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். |
![]() | 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல்23 பொதுத்துறை நிறுவனங்களை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | 14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ஒப்புதல்14,000 பள்ளிகளை நவீனப்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | புதுச்சேரிக்கு ரூ.1200 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்புதுச்சேரிக்கு கூடுதலாக ரூ.2000 கோடி வழங்க கோரிக்கை விடுத்த நிலையில் ரூ.1200 கோடி தர மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. |
![]() | கேரளம்: ஆளுநர் அதிகார குறைப்பு மசோதாவுக்கு ஒப்புதல்கேரளத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை குறைக்கும் மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஓப்புதல் அளித்துள்ளது. |
![]() | புதுச்சேரி நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்புதுச்சேரி அரசு நிகழாண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய ரூ.11 ஆயிரம் கோடிக்கு வரையறை செய்து கோப்பு அனுப்பிய நிலையில் ரூ.10, 696 கோடிக்கு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய |
![]() | படைகள் விலக்கம்: இந்திய, சீன ராணுவத் தளபதிகள் பேச்சில் உடன்பாடுகிழக்கு லடாக் பகுதியில் படை வீரர்களை பரஸ்பரம் விலக்கிக் கொள்வது என இந்தியா, சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்