- Tag results for கல்வி
![]() | கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இருகண்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்கல்வியும், மருத்துவமும் தமிழக அரசின் இருகண்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | சர்வதேச கல்வி நாள் ஆப்கன் பெண்களுக்கு அர்ப்பணிப்பு: யுனெஸ்கோ அறிவிப்புஜனவரி 24 சர்வதேச கல்வி நாள், ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. |
![]() | ஜி-20 மாநாடு: சென்னையில் ஜன.31 முதல் பிப்.2 வரை கூட்டம்ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. |
![]() | 14,019 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு ரூ.109 கோடி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு!14,019 காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு மதிப்பூதியமாக ரூ.109 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. |
![]() | பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வுக் கட்டணம் எவ்வளவு?2022 -23-ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. |
![]() | புதிய இந்தியாவின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கும்: பிரதமர் மோடிபுதிய இந்தியாவின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கும் என்று ராஜ்கோட் ஸ்ரீ சுவாமிநாராயன் குருகுலத்தின் 75-ஆவது அமிர்தப் பெருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். |
![]() | ரூ.2,09,200 சம்பளத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் மாவட்ட கல்வி அலுவலர்(தொகுதி IC பணி) பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் |
![]() | பள்ளிக் குழந்தைகளுக்கு சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்மலர்களைப் போல கையாளப்பட வேண்டிய பள்ளிக் குழந்தைகளுக்கு 10 கிலோ புத்தகப்பை வேண்டாம். சுமையில்லாத சுகமான கல்வி தரும் கொள்கை தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
![]() | ஜனவரியில் புதிய கல்விக் கொள்கை ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு: அன்பில் மகேஷ் தகவல்மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வறிக்கை வரும் ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். |
அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம்: அமைச்சர் பொன்முடிகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், அடுத்த கல்வியாண்டில் இருந்து புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். | |
![]() | கல்லூரி பெண் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும்: உயர்கல்வித்துறை உத்தரவு!தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி பெண் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஓவர் கோட் அணிய வேண்டும் என உயர் கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் உயர்கல்வித்துறை கடிதம் எழுதி உள்ளது. |
![]() | கல்விக்கடன் ரத்து எப்போது? - ஆர்.பி. உதயகுமார் கேள்விமாணவர்களின் கல்விக்கடன் எப்போது ரத்து செய்யப்படும் என திமுக அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். |
![]() | ‘கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது குற்றம்’: உயர்நீதிமன்றம்கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | கல்வி நிறுவனங்களில் மரணம்: உத்தரவு மாற்றியமைப்புகல்வி நிறுவனங்களில் நிகழும் இயற்கைக்கு மாறான மரணங்களை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. |
![]() | பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பதா? அன்புமணி எதிர்ப்புபள்ளிக்கல்வியை மேம்படுத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பது , கூடாரத்திற்குள் தலையை மட்டும் நுழைத்துக் கொள்ள ஒட்டகத்தை அனுமதிப்பது போன்று, அரசு பள்ளிக்கல்வித்துறையை தனியாருக்கு திறந்து விடும் செயலாக அமைந்து விடும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்