- Tag results for சீர்காழி
கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வுசீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரிகளில் 35க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். | |
![]() | சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகம்: ஹெலிகாப்டர் மூலம் மலர், புனித நீர் தெளிப்பு!சீர்காழியில் 32 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சட்டைநாதர்சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். |
![]() | சீர்காழியில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 4 பேர் பலிசீர்காழியில் புறவழிச் சாலையில் லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா: தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம்சீர்காழி கோயிலில் திருமுலைப்பால் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் தரிசனம் செய்தனர். |
![]() | சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வு தொடக்கம்சீர்காழி சட்டைநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் குறித்த ஆய்வுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. |
![]() | சீர்காழி: பேருந்தை மீண்டும் இயக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்சீர்காழி அருகே நிறுத்தப்பட்ட கிராமப் பேருந்து மீண்டும் இயக்கக் கோரி சீர்காழி கிளை அரசு போக்குவரத்து கழகத்தை முற்றுகையிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட் |
![]() | சீர்காழி அருகே சிலம்பாட்டக் கழகம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழாசீர்காழி அருகே புளிச்சகாடு கிராமத்தில் மாவீரன் சிலம்பாட்டக் கழகம் சார்பாக சமத்துவப் பொங்கல் திருவிழா நடைபெற்றது. |
![]() | பயிர் இழப்பீடு: சீர்காழியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
சீர்காழியில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியல்மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்